எங்களுடைய முந்தைய சாதனைகளைவிட மேலும் பல சிகரங்களை தொட நாங்கள் நிலையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கான பாராட்டுகளை பெறும்பொழுது நாங்கள் மேலும் முன்னேற ஆர்வமடைகிறோம்.
நட்சத்திர ஏற்றுமதி நிறுவன சான்றிதழ் - 2009

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் - இந்திய அரசு
An ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற நிறுவனம்

ஆம் ஆண்டு சிறந்த TMT ஸ்டீல் விருது பெற்ற நிறுவனம் 2006

மத்திய அமைச்சர் உயர்திரு ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் விருது வழங்குகிறார்
சிறந்த பணியாளர் நடைமுறைகளுக்கான விருது

திரு கே.டீ.ராமராவ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், இந்த விருதினை, தெலுங்கானா வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் வழங்குகிறார்.
எங்கள் சேர்மன் திரு மனேக்லால்ஜி அவர்களுக்கு அளிக்கப்பட வைஷ்ரத்னா விருது.

திரு கே.டி.ராமராவ், தகவல் தொழில் நுட்ப அமைச்சர் விருதினை வழங்குகிறார்.