இந்தியாவின் சுரங்கம் முதல் ஆலைவரையிலான ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம்
எம்.எஸ் லைஃப் ஸ்டீல், சுரங்கம் முதல் ஆலைவரையிலான ஸ்டீல் ஆலைகொண்ட முதன்மையான, மற்றும் இந்தியாவில் முன்னோடியான தயாரிப்பாளர்கள் ஆகும். இவர்கள் டிஎம்டி ஆகியவற்றை தயாரிக்கின்றனர். 2005இல் தொடங்கப்பட்டு, விரைவாக வளர்ச்சியடைந்து, ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் ஆலையாக செயல்பட்டு வருகின்றது. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் 3 தொழிற்சாலைகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடனும் 850 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. 1,50,000 MTPAவாக உள்ள உற்பத்தித்திறன் 2020-இல் 2,50,000 MTPS ஆக விரிவடைய உள்ளது. புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதை முதற்கடமையாகக் கொண்டுள்ள எங்கள் நிறுவனம் தென்னிந்தியாவில் முதல் Fe 500, 550 மற்றும் 600 ஸ்டீல் கம்பிகளை தயாரித்து வந்துள்ளோம்.

உங்கள் கட்டுமான தொழிலில் எம்.எஸ் லைஃப் ஸ்டீல் கம்பிகள் வாங்குவதற்கான 10 காரணங்கள்

1. உயர்தரமான மூலப்பொருள்கள்
எம்.எஸ் லைஃப் 600 உயர்தரமான பரிசோதிக்கப்பட்ட, மூலப்பொருட்களை (கரி மற்றும் இரும்புத்தாது உட்பட) உலகின் சிறந்த சுரங்கங்களிலிருந்து, இறக்குமதி செய்கிறது. இதனால் மூலப்பொருட்கள் கொள்முதல் நிலையிலிருந்தே தரம் உறுதியளிக்கப்படுகிறது.
2. ஜெர்மானிய தொழில்நுட்பம்
எம்.எஸ் லைஃப் 600 ஸ்டீல் கம்பிகள் ஜெர்மானிய தொழில்நுட்பத்தைக்கொண்டு உயர்தரமான Fe 600 grade கம்பிகளை, தென்னிந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது
3. பூகம்ப எதிர்ப்பு
எம்.எஸ் லைஃப் 600 ஸ்டீல் கம்பிகள், MS Agarwal Foundries-ன் தரமான தயாரிப்பில் இருந்து வருவதால், குறைந்த கார்பன் அளவு மற்றும் உயர்வான இயற்பியல் தன்மைகள் கொண்டுள்ள காரணத்தால் நீட்சித்தன்மையை அதிகப்படுத்துவதுடன், பூகம்பத்திலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது.
4. சிறந்த பிணைப்பு வலிமை
தனித்துவமான ரிப் (rib) வடிவமைப்பு எம்.எஸ் லைஃப் 600 களை உறுதியுடன் செயல்பட்டு கான்க்ரீட்டுடன் வலிமையாக இணைந்துகொள்ள வழிவகுக்கிறது. இதன்விளைவாக, இறுதிநிலை உறுதித்தன்மை காக்கப்படுகிறது.
5. சரியான வட்ட வடிவமைப்பு
எம்.எஸ் லைஃப் 600 இல் உயர்தரமான தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புமுறை காரணமாக சரியான வட்ட வடிவமைப்பை உறுதிசெய்யப்படுகிறது. இதனால் கம்பிகளில் பிடிமானம் நேர்த்தியாக அமைகிறது.
6. நம்பகத்தன்மை சான்றிதழ்
எம்.எஸ் லைஃப் 600 கம்பிகள் நம்பகத்தன்மை சான்றிதழுடன் விற்கப்படுகிறது. ஒவ்வொரு லோடுடனும் இந்த சான்றிதழ் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் உறுதியளிக்கப்படுகிறது.
7. குறைந்த செலவு மற்றும் 15% சேமிப்பு
அதிக வலிமைகொண்ட FE500 கிரேடு கம்பிகளைவிட FE600 கிரேடு கம்பிகளை உபயோகிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டமைப்பு, வடிவமைப்பில் 15% வரை கம்பிகளை சேமிக்கலாம்.
8. பணத்திற்கான மதிப்பு
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக நியாயமான விலை, எடை மற்றும் விலை விதிமுறை பயன்படுத்தப்படுகிறது. எம்.எஸ் லைஃப் 600 வாடிக்கையாளர்களுக்கு துண்டு விகிதத்தில் விற்பதால், பணத்திற்கான முழு மதிப்பு கிடைக்கிறது.
9. அனைத்து அளவுகளிலும் மற்றும் ISI அடையாளமும்
: எம்.எஸ் லைஃப் 600 rebarகள், பல்வேறு விதமான மற்றும் தரமான பொருட்களை விற்பனை செய்கிறது. 8 mm முதல் 32mm விட்டம் வரையிலான கம்பிகளை, சான்றளிக்கப்பட்ட விநியோகர்கள் ஏற்ற வகையில் பேக்கிங் செய்து விற்பனை செய்கிறார்கள். இந்த கம்பிகளில் பிராண்டின் பெயர், ISI அடையாளம் மற்றும் செக்சன் எண் ஆகியவை பிரிண்ட் செய்யப்பட்டு, பொருளின் அடையாளத்தை உறுதியளிக்கிறது.
10. இந்தியாவின் மதிப்புமிக்க திட்டங்களில் எங்கள் ஸ்டீலின் பங்கு
: இந்தியாவின் பல மதிப்புமிக்கத் திட்டங்களில் எங்கள் ஸ்டீல் உபயோகிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலையங்கள், கங்காவரம் மற்றும் கிருஷ்ணபட்ணம் துறைமுகங்கள், ஹைராபாத் புறச்சுற்றுச்சாலை (ORR), Metro Rail திட்டம், மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர பெரிய நீர்ப்பாசன திட்டங்கள்.

TMT 600 எதற்காக விரும்பப்படுகிறது?

• உயர்ந்த 600 ஸ்டீல் சிறந்த சீரான தரம்
• குறைந்த carbon அளவு. அதிக இயற்பியல் குணங்களால் நீட்சித் தன்மை காரணத்தினால் பூகம்பங்களிலிருந்து பாதுகாப்பு
• எம்.எஸ் லைஃப் 600ன் தனிச்சிறப்பான நீட்சி 16% குறைந்தபட்சமாக மேம்பட்ட நீண்மையளிக்கிறது.
• தனித்தன்மை வாய்ந்த அமைப்பு காரணமாக கம்பி கான்க்ரீட்டுடன் நன்கு இணைந்து உறுதியாக அடித்தளம் அமைக்க உதவுகிறது
• மேம்பட்ட தொழில்நுட்பத்தினால், சீரான ரிங் அமைப்பு காரணமாக கான்க்ரீட்டுடன் சரியான பிடிமானம் அமைகிறது.
• அதிக வலிமை காரணமாக குறைவான கம்பிகள் போதுமானதாகிறது.
• Fe 600 ஸ்டீல் உபயோகிப்பதால் ஸ்டீல் தேவையை 15% வரை குறைக்கிறது. குறைவான ஸ்டீல் உபயோகிப்பதால் செலவு 15% வரை குறைகிறது.

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு

• ஜெர்மானிய தொழில் நுட்ப : ஜெர்மானிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி MS Life Steel தென்னிந்தியாவின் 500 grade, 550 மற்றும் 600 grade கம்பிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது
• உயர்தர ஆய்வகம் : உயர்தர ஆய்வகம் கொண்டுள்ளதால் மூலப்பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்புகள் கடுமையான மற்றும் தொடர்ச்சியான பரிசோதனை மூலம் தரம் கண்காணிக்கப்படுகின்றது.
• உலகத்தரம் வாய்ந்த ரோல்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் கம்பிகள் சிறந்த பினிசிங்கை அளிக்கின்றன.
• நிரல் தரம், கட்டுப்பாட்டு அமைப்பு, வாகன நீர் அமைப்பின் காரணமாக உயர்ந்த அழுத்தத்தில், இறுதி பொருட்களை 1000 deg C லிருந்து 200 deg C வரை குளிர்விக்கிறது.
• PUC தொழில்நுட்பத்தில் முன்னோடிகள் : PUC தொழில்நுட்பம் காரணமாக தேவையான வெப்பத்தை அடைவதால் உயர்நெகிழ்வலிமையை அடைய உதவுகிறது
• தானியங்கி வெட்டு மற்றும் வளைவு இயந்திரங்கள்: இவை தேவையான நீளம் மற்றும் கோணங்களில், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தனிப்பயனாக்கப்படுகிறது
• இத்தாலிய தொழில்நுட்பம் : வெட்டு மற்றும் வளைவு இயந்திரங்களில் இத்தாலிய தொழில்நுட்பத்தினால், துல்லியமான மற்றும் குறைக்கப்பட்ட செலவு கொண்ட கம்பிகளை குறைந்த நேரத்தில் உற்பத்தி செயகிறது
• சரக்கு மேலாண்மை: சிறந்த சரக்கு மேலாண்மை, பொருள் விரயம் மற்றும் உற்பத்தி செலவுகளை குறைத்து, தூய்மையான மற்றும் வலுவான கம்பிகளை சரியான அளவுகளில் செய்துகொடுக்க வழிவகுக்கிறது
• நேரடி சார்ஜிங் மற்றும் மீண்டும் சூடுபடுத்தும் முறையின் மூலம் வெளிப்படும் விஷவாயு வெளியேற்றம் தவிர்க்கப்படுகிறது.
• ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறை: விஷவாயு வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்தி, பூஜ்ஜிய மாசு தொழிற்சாலையாக மாற்றுகிறது

தரம்

• முக்கிய மூலப்பொருட்களான கரி மற்றும் இரும்புத்தாது உலகின் சிறந்த சுரங்கங்களிலிருந்தும், தென் ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய சுரங்கங்களிலிருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது
• Virgin Iron ore உயர்தரமான உலோகவியல் முறைகளால் பண்படுத்தப்படுவதால் ஸ்டீல், சுத்தமாகவும் சல்ஃபர் (sulphur), பாஸ்பரஸ் (phosphorous), முதலிய கெடுதல் விளைவிக்கும் பொருட்களின் தாக்கம் இன்றி கிடைக்கிறது
• சுத்திகரிக்கப்பட்ட RO குடிநீர், TMT பார்களை குளிர்விக்க பயன்படுத்தப்படுவதால், சில பொருட்பண்புகள் மாறாமல், ஸ்டீல் கம்பிகள் கிடைக்கிறது
• சிறந்த உருட்டு (rolling) முறை, MS Life Steel நிறுவனத்தால், மேற்கொள்ளப்படுவதால், சரியான அளவுகளுடனும், rib வடிவமைப்புடனும் தயாரிக்கப்படுகிறது. இதனால் சிமெண்ட் மற்றும் கான்க்ரீட்டுடன் ஸ்டீல் பலமாக பிணைக்கப்படுகிறது
• rib வடிவமைப்பின் செயல்திறன், A /R ரேட்யோ என்ற தரக்கட்டுப்பாட்டினால் தீர்மானிக்கப்படுவதால், ஸ்டீல் மற்றும் சிமென்டின் இணக்கம் மிகவும் உறுதியாக்கப்படுகிறது
• சிறந்த அரிப்பு (corrosion resistance ) எதிர்ப்பு தன்மை
• உயர்தரமான நெகிழ்ச்சி, நீண்மை மற்றும் வளைக்கும் தன்மை
• நீடித்து நிலைக்கும் தன்மை
• துல்லியமான எடை, நீளம், அளவு மற்றும் நிலையான பரிமாணங்கள் (dimensions)
• ஒவ்வொரு லோடும் தரகட்டுப்பட்டுச் சான்றிதழுடன் வருவதால் தரமான பொருட்கள் மட்டுமே, வாடிக்கையாளரை சென்றடைகிறது.
• இந்தியாவின் சிறந்த திட்டங்களான, பெங்களூரு ஏர்போர்ட், ஹைதராபாத் ஏர்போர்ட், கங்காவரம் மற்றும் கிருஷ்ணபட்டணம் துறைமுகங்கள், ஹைதராபாத் புறச்சுற்றுச்சாலை (ORR), ஹைதராபாத் மெட்ரோ ரயில் மற்றும் ஏனைய பெரிய திட்டங்கள் மற்றும் பல எங்களின் சாதனைகள் ஆகும்.
• நட்சத்திர ஏற்றுமதி நிறுவன சான்றிதழ் (2006-2009) பெற்றது
• இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் "தலைசிறந்த ஸ்டீல் நிறுவன" விருது
• இந்திய தரச் சான்றிதழ் (BIS Certification) பெற்றது.
• ISO 9001-2001 சான்றிதழ்
• MS Steel TMT கம்பிகளின் இயற்பியல் மற்றும் வேதியல் தன்மைகள் IS 1786 / 08 தரத்தினை விட பல மடங்கு உயர்ந்து நிற்பதுடன் சிறந்த ரிங் அமைப்பை அளிக்கிறது

வணிகம் செய்வதில் எளிமை

• ஆன்லைன் விலை
• துண்டுக் கணக்கில் விற்பனை - இதனால் பணத்திற்கான மதிப்பு மற்றும் எடையில் நியாயமற்ற நடைமுறைகள் தவிர்க்கப்படுதல்
• ஒவ்வொரு பிரிவிலும் புதிய இருப்பு சரக்கு பராமரித்தல்
• பரந்த அளவிலான தரம் நிரூபிக்கப்பட்ட பொருட்கள் - 8 mm முதல் 32 mm வரை
• தென்னிந்தியா முழுவதும் வாகனங்கள் எளிமையாக கிடைப்பதால் சரியான நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.
• சரக்குகள் ஒவ்வொன்றும் சரியான பேக்கேஜிங் செய்யப்பட்டு பிராண்ட்பெயர், ISI தரம், மற்றும் செக்ஷன் கிரேடு, ஆகியவை ஒவ்வொரு கம்பியில் பொறிக்கப்பட்டு தரச்சான்றிதழுடன் வருகிறது
• 750 சேனல் பார்ட்னர்ஸ் (channel partners) மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரத்யேக சேனல் பார்ட்னர்ஸ்களைக்கொண்டு தென்னிந்தியா முழுவதும் பரவியுள்ளதால், ஸ்டீல் எளிதாக கொள்முதல் செய்ய வசதியாக உள்ளது

சுற்றுச்சூழல் :

1. ஆற்றல் திறனை மேம்படுத்த பிளாஸ்ட் பர்னஸ்யில் இருந்து வெளியேறும் வெப்ப கசிவை கட்டுப்படுத்த வழிமுறை மேற்கொள்ளப்படுகிறது.
2. பூஜ்ஜிய மாசு தொழிற்சாலைகள்
3. 80% திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து, மறுஉபயோகத்திற்கு பயன்படுத்தியும், மீதமுள்ள 20% கழிவுகள் தாழ்வான பகுதிகளை நிரப்பவும், புறச்சாலை கட்டுமானத்திற்கும் பயன்படுகிறது
4. கழிவு மேலாண்மையில் கழிவு நீரை சிறந்த இயற்பியல், வேதியியல் முறைகள் மூலம் கழிவு நீரை மறுசுழற்சி செய்வதால் கழிவு நீர் ஓடைகளில் வெளியேற்றப்படும் மாசுகளின் அளவை பாதுகாத்துக்கொள்ளுதல்
5. கரி ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் உயிரியல்ரீதியாக சுத்திக்கரிக்கப்படுகிறது. இங்கு கரிம மாசுபாடுகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டு நுன்னிய உயிரினங்களால் சிதைக்கப்படுகின்றன.
6. 10 லட்சம் செடிகள் நடப்பட்டு, தொழிற்சாலை சுற்றுப்புறம் முழுவதும் பசுமைமயம் ஆக்கப்பட்டிருக்கிறது
7. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நிறுவப்பட்டு மழை நீர் வீணாவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. மற்றும் மழை நீர் சேகரிப்பும் செயல்படுத்தப்படுகிறது
8. நீர் மீட்பு மற்றும் மறுசுழற்சி
9. நீர் தர மதிப்பீடு மற்றும் நீர் உபயோகம் குறைப்பு நடவடிக்கைகள்
10. நிலத்தடி நீர் செயற்கை சேமிப்பு முறை
11. பூஜ்ஜிய நீர் வெளியேற்றம்
12. இந்த நீர் பாதுகாப்பு முயற்சிகள் மேற்பரப்பு ஓடும்வரை சேமிப்பதன் விளைவாக, திட்ட தளங்களிலும், கீழ்நிலை கிராமங்களிலும் மற்றும் சுற்றியுள்ள சுற்றுநீர் அட்டவணையில் படிப்படியாக மற்றும் நிலையான உயர்வுக்கு வழிவகுத்தன.
எங்கள் தயாரிப்புகள்
எம்.எஸ். லைஃப் ஸ்டீல்ஸ் ன் ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலை, உயர்தர 600 தர
டிஎம்டி தயாரிக்கிறது. மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்றால்போல் தானியங்கி வெட்டி வளைக்கவும் ஸ்டீல் மெஷின் உதவியுடன் சரியான அளவுகளில் தயாரித்து தருகிறோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்டீல் ஆலை

எங்களுடைய உயர்தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைக்கான காரணம் எங்களிடம் அமைந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட எஃகு ஆலை என்பதே உண்மையாகும். இதன் காரணமாக தகுதி தரமான எஃகு தயாரிக்க BIS தரங்களை மீறுவதற்கு இயற்பியல் பண்புகள் மற்றும் வேதியில் கலவைகளை அடைவதற்கான முழு செயல்முறையிலும் எங்களுக்கு முழு கட்டுப்பாடு இருப்பதை உறுதிசெய்கிறது. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட எஃகு ஆலையை கொண்டிருப்பது தரம், செலவு மற்றும் சரியான நேரத்தில் வழங்கல் ஆகிய காரணங்கள் மீது எங்களுக்கு முழுடையான கட்டுப்பாட்டை உறுதிசெய்கிறது.
எங்கள் உற்பத்தி செயல்முறை
எம்.எஸ். லைப்பில் டி.எம்.டி ஸ்டீல் பார்களை உற்பத்தி செய்யும் செயல்முறை உலகின் சிறந்த சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாது, நிலக்கரி மற்றும் டோலமைட் ஆகியவற்றிலிருந்து சிறந்த மூலப்பொருட்களை ஆதாரமாகக் கொண்டு தொடங்குகிறது.
இந்த மூலப்பொருட்கள் பின்னர் KLIN அலகுக்கு அனுப்பப்படுகின்றன, அங்கு அது கடற்பாசி இரும்பாக மாற்றப்படுகிறது.பொருள் பின்னர் வளைந்து கொடுக்கும் மற்றும் டி.ஆர்.ஐ பிரிவில் எந்தவொரு விரும்பிய வடிவத்திலும் வடிவமைக்க ஏற்றது. டி.ஆர்.ஐ அலகுக்கு வெளியே வந்தவுடன், பொருள் தொடர்ச்சியான பில்லட் கேஸ்டருக்குள் தொடங்கும் வேதியியல் செயல்முறைகளுடன் சோதிக்கப்படுகிறது.பின்னர் பில்லெட்டுகள் டிஎம்டி பார்களாக வடிவமைக்கப்படுகின்றன, அவை வலுவானவை மற்றும் நெகிழக்கூடியவை.
இறுதி சோதனை தர வெளியீட்டை உறுதி செய்கிறது. எஃகு வெட்டப்பட்டு விரும்பிய வடிவத்திற்கு வளைந்திருக்கும். இறுதியாக, பொருள் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது.

 

எங்கள் முயற்சிகளை பற்றி சில குறிப்புகள்

நிலையான வளர்ச்சிக்கு அதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் நாங்கள் எதிர்காலத்தை மனதில்கொண்டு ஒரு நிலையான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

சான்றுகள்

2017 முதல் நான் எம் எஸ் லைப் ஸ்டீலை தொடர்ந்து உபயோகித்து வருகிறேன்.  இதன் தோற்றம் மற்றும் தரம் மனதை கவரும் வண்ணமாக அமைந்துள்ளது.  மேலும் 600 கிரேட் கம்பியின் விலை நியாயமானதாக உள்ளது.  உங்கள் நிர்வாகிகளின் சேவை மிகவும் பாராட்டும் வண்ணம் உள்ளது.

எஸ். பாலாஜி

எம் எஸ் லைப் ஸ்டீல் சந்தைக்கு வந்த பிறகு அக்கம்பிகளின் மேற்புறம் மென்மையானதாகவும், துரு ஏறாமலும் மற்றும் அதிகமான பளு தாங்கும் தன்மையுடன் விளங்குகிறது.  இன்று வரை எம் எஸ் லைப் ஸ்டீல் குறித்து எங்கள் வாடிக்கையாளர்களோ கட்டமைப்பாளர்களோ எந்த புகாரும் அளிக்கவில்லை.  மேலும் இந்த ஸ்டீல் 600 கிரேடு தரமுள்ளதால் பெரிய கட்டுமானங்களுக்கு நான் இதனையே பரிந்துரை செய்கிறேன்.

என் .விஜயேந்திரநாத்

உயர்ந்த தரம் மற்றும் உயர்வான தன்மைகளுக்காக நான் உங்கள் நிறுவன ஸ்டீலை எமது திட்டங்களுக்கு பரிந்துரை செய்து வருகிறேன்.  பொருட்களின் தரம் மிகவும் உயர்வானதாக உள்ளது

வீரேஷ் மாகரி

உங்கள் தயாரிப்பான எம் எஸ் லைப் 600 ஸ்டீல் குறித்து கருத்து வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.  2013 முதல் நான் தங்கள் உற்பத்தி பொருட்களை பயன்படுத்தி வருகிறேன்.  உங்கள் நிறுவனத்தின் ஸ்டீல், தொழில்நுட்ப தகுதிகளான நீட்சி, பலம் மற்றும் நெகிழ்த்திறம் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.  புதுமையான 600 கிரேட் வகை கம்பிகள் மிகுந்த பலமும் சிறந்த தோற்றமும், நுண்மையான நேர்த்தியும் கொண்டுள்ளதாக அமைந்துள்ளன.  உங்கள் நிறுவனத்தின் நிர்வாகிகள் எனது திட்டப்பணியின் ஒவ்வொரு நிலையிலும் சிறந்த சேவை அளித்துள்ளனர்.  நான் மேற்கொண்டு வரும் 12 திட்டங்களில், 11 திட்டங்களில் எம் எஸ் லைப் 600 ஸ்டீல் உபயோகித்து வருகிறேன்.  இதன் மூலம் உங்கள் பொருட்களின் மீதும் உங்கள் நிறுவன அலுவலர்களின் மீதும் நான் மிகுந்த மனநிறைவு கொண்டுள்ளேன்.

ரங்கா பினகபாணி
எங்கள் வாடிக்கையாளர்கள்
40+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் மற்றும் வளரும்!
எங்களுடன் வேலை செய்யுங்கள்
எங்களுடன் கூட்டாளர்

கார்ப்பரேட் அலுவலகம்

ராமா டவர்ஸ், 5-4-83
டி.எஸ்.கே சேம்பர்ஸ்,
எம்.ஜி.ரோடு, செகந்திராபாத்

எங்களை பற்றி

கட்டணமில்லாமல்:
1800 3000 0079
அலுவலகம்: +91-40-30498000

மின்னஞ்சல் பற்றி

ms@msagarwal.com