எங்களின் முன்னுரிமை

எங்கள் முன்னுரிமை

• இந்தியாவின் தரமான டிஎம்டி கம்பி தயாரிப்பாளர்கள்.
• எம்.எஸ்.அகர்வால் ஃபவுண்டரிஸ் டி.0எம்.டி ரெபார் இந்தியாவின் முன்னணி முதன்மை டிஎம்டி கம்பி தயாரிப்பாளர்களான நாங்கள் ஒரு தத்துவத்தின் அடிப்படையில் பாதுகாப்பான மற்றும் நிலையான தரத்தில் தயாரிக்கின்றோம். ஒரு முன்னோடியாக முதல் தரமான டிஎம்டி பார்கள், டிஎம்டிஸ்டீல் மற்றும் இதர ஸ்டீல் தயாரிப்புகளை எங்களின் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் எங்கள் புகழ் பெற்ற வாடிக்கையாளர்களின் கடுமையான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். வெற்றியை அடைய வலுமையான கூட்டு முயற்சி, உயர்தரமான தயாரிப்பு, தரமான பொருட்கள் மற்றும் இறுதியாக நுகர்வோருக்கு பயனளிக்கும் திறன்கள் ஆகியவை இன்றியமையாதவை என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் தொலைநோக்கு பார்வை

நாங்கள் ஒரு சிறந்த மற்றும் மக்கள் விரும்பக்கூடிய இரும்பு உற்பத்தி செய்பவர்களாக நின்று எங்கள் தொலைநோக்கு பார்வை, திட்டங்கள், சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தக பங்குதாரர்களின் ஸ்டீல் தேவைகளுக்கு விரும்பத்தக்க நிறுவனமாக நாங்கள் விளங்குவோம்.

எங்கள் குறிக்கோள்

வெற்றிப்பாதையை நோக்கி முன்னேற நாங்கள் பலமான கூட்டு முயற்சி, சிறந்த தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்படும் தரமான பொருட்கள், மனிதவள மேம்பாடு, கடைசி பயனாளியும் பயனளிக்கும் வகையில் நியாயமான விலை, சிறந்த சேவை மற்றும் குறித்த நேரத்தில் விநியோகம் ஆகியவற்றை கொள்கைகளாகக் கொண்டு எங்கள் குறிக்கோளை எட்டி வருகிறோம்.

எங்கள் மதிப்பீடுகள்

வாடிக்கையாளர் மதிப்பு உருவாக்கம்
• வாடிக்கையாளர் மேம்பாட்டில் எங்கள் போட்டியாளர்களை விட பிரமிக்கத்தக்க வகையில் மதிப்பை உருவாக்கி உட்புற மற்றும் வெளிப்புற வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை செய்து விரும்பத்தக்க வளர்ச்சியை பெற உள்ளோம்.
தனிமனித மதிப்பளிப்பு
மதிப்பு (மரியாதை) ஒரு நேர்மறை மூலகம். மதிப்பை அளித்து மதிப்பை அடையும் கலாச்சாரத்தை நாங்கள் நம்புகிறோம். ஒவ்வொரு தனிமனித மதிப்பீடுகளும் தனித்தன்மை உடையவை. தனிமனிதனின் பலத்தை மேம்படுத்தி முன்னோடியான உற்சாகத்தை வளர்த்து சிறந்த கலாச்சாரத்தை உருவாக்குகிறோம்.
சிறந்த மக்கள்
திறமைவாய்ந்த பணியாளர்களை ஈர்த்து, மேம்படுத்தி, தக்க வைத்துக்கொள்வதன் மூலம் எங்கள் மக்களின் செயல்திறனை ஊக்குவித்து, தன்னால் முடியும் என்ற மனப்போக்கை ஏற்படுத்தி, ஒற்றுமையான மற்றும் பரஸ்பர ஆதரவளிக்கும் சூழ்நிலையை உருவாக்கி முன்னேற்றமடைவோம் என்பதில் ஐயமில்லை.
நேர்மை
நேர்மையான வணிக நடைமுறைக்கு எங்களை அர்பணித்துள்ளோம். வணிக வளர்ச்சிக்கு நேர்மை முதன்மையான மதிப்பீடு என்பதில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
அதிகாரமளித்தல்
எந்த ஒரு தனி மனிதனையும் அவனுடை சுயவிருப்பமின்றி தாழ்மைப்படுத்திக்கொள்ள உட்படுத்தப்பட முடியாது. அதிகாரமளிப்பதன் மூலம் அனைத்துத் தரப்பினரிடமும் முகாமைத்துவத்துவதை பெருக்குவதில் நாங்கள் நம்புகிறோம்.
கண்டுபிடிப்பு
எங்கள் ஸ்டீல் எங்கள் பேரார்வத்தின் வெளிப்பாடு. எங்கள் மக்களின் முன்னோடி வளர்ச்சி மற்றும் தன்னிகரற்ற தன்மையின் வெற்றி. நாங்கள் புது கண்டுபிடிப்புகளை கலையம்சமாக காண்கிறோம்