வெட்டிய மற்றும் வளைக்கப்பட்ட

வெட்டிய மற்றும் வளைக்கப்பட்ட

கட் அண்ட் பெண்ட் ஸ்டீல் எங்களின் கண்டுபிடிப்பு உந்துதல் அணுகுமுறையின் ஆதாரம் ஆகும். இத்தாலிய தொழில்நுட்பத்துடன் சரியான அளவு மற்றும் வளைவுகளுடன் தயாரிக்கப்பட்ட ஸ்டீல், பிரத்யேகமான தேவைகளுக்காகவும் திட்டங்களுக்காகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. எங்கள் தானியங்கி இயந்திரங்கள் துல்லியமாக இயக்கப்படுவதால் மிகச்சிறிய அளவிலான விரயம் கூட இல்லாமல் blue print ல் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடனும் வளைவுகளுடனும் cut and bend செய்யப்படுகிறது.
கட் அண்ட் பெண்ட் ஸ்டீலின் நன்மைகள்

பயனுள்ள தனிப்பயனாக்கம்

பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள தயாரிப்புகள்

உங்களின் நேரம் பாதிக்கும் குறைவாக குறைக்கப்படுதல்

பூஜ்ய கழிவால் (விரயமில்லாததால்) பணத்தை மிச்சப்படுத்த முடிகின்றது

+/- 1 mm வரையிலான தானியங்கி துல்லியத்துடன்

வேலையாட்கள் செலவு தவிர்க்கப்படுகிறது

இரும்பு விரயம் மற்றும் திருட்டுபோவதும் கட்டுப்படுத்தப்படுகிறது

சேமிப்பு செய்வதில் இருந்து விடுதலை பெறப்படுகின்றது